பொது செய்தி

தமிழ்நாடு

விற்பனை பத்திரம் பெற 3 நாட்கள் சிறப்பு முகாம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கோவை:கோவை வீட்டு வசதி வாரியம் சார்பில், விற்பனை பத்திரம் பெறுவதற்கான சிறப்பு முகாம் வரும், 24 முதல், 26ம் தேதி வரை நடக்கிறது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கோவை பிரிவுக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று, விற்பனை பத்திரம் பெறாமல் உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளின் ஒதுக்கீடுதாரர்களுக்கு

கோவை:கோவை வீட்டு வசதி வாரியம் சார்பில், விற்பனை பத்திரம் பெறுவதற்கான சிறப்பு முகாம் வரும், 24 முதல், 26ம் தேதி வரை நடக்கிறது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கோவை பிரிவுக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று, விற்பனை பத்திரம் பெறாமல் உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளின் ஒதுக்கீடுதாரர்களுக்கு வரும், 24 முதல், 26ம் தேதி வரை விற்பனை பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது.கோவை வீட்டு வசதி வாரியப்பிரிவு, டாடாபாத் அலுவலகத்தில் மூன்று நாட்கள் நடக்கும் முகாமில், முழுத்தொகை செலுத்தியவர்களும், நிலுவைத்தொகை செலுத்தாதவர்கள் முழுத்தொகை செலுத்தியும், விற்பனை பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் என, கோவை வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் கரிகாலன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X