இந்திய-பாக்., எல்லையில் 200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
அம்ரிஸ்டர்: இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 200 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னதாக அம்ரிஸ்டர் பகுதியில் பஞ்சாப் மாநில போலீசாரும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.உருளை வடிவில் உள்ள 40 கிலோ எடை கொண்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் இந்திய-பாகிஸ்தான் எல்லை நகரமான பஞ்சிகரன்

அம்ரிஸ்டர்: இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 200 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னதாக அம்ரிஸ்டர் பகுதியில் பஞ்சாப் மாநில போலீசாரும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



latest tamil news


உருளை வடிவில் உள்ள 40 கிலோ எடை கொண்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் இந்திய-பாகிஸ்தான் எல்லை நகரமான பஞ்சிகரன் நகரில் பிடிபட்டது.


latest tamil news


இதற்காக எல்லைப் பாதுகாப்பு படையும் பஞ்சாப் மாநில போலீசாரும் கடந்த சில நாட்களாக திட்டமிட்டனர். பாகிஸ்தானில் உள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகளிடம் செல்லும் இந்த ஹெராயின் உருண்டைகள் பின்னர் ஆசியாவின் பல நாடுகளுக்கு சட்டவிரோதமாக விற்கப்படும்.
இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் ஈட்டும் இந்த வியாபாரிகள் பலரை போதைக்கு அடிமையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar - CHENNAI,ஓமன்
22-ஆக-202121:00:19 IST Report Abuse
Shankar நல்ல விசாரிங்க பாலியல் கட்சியை சேர்ந்தவராக இருக்கக்கூடும்
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
22-ஆக-202111:22:36 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய எமிரேட் ஆட்சி ஏற்பட்ட பிறகு கஞ்சா, ஹெராயின் போன்றவை பயிரிடபட்டு ஏற்றுமதி ஆகும் கவனம் தேவை.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
22-ஆக-202107:41:49 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ஹராம், ஹலால் ண்ணுவானுங்க செய்யிறதே அவனுகதான் ஆனா அம்புட்டையும் இறைவன் மன்னிச்சி இவனுகளை மட்டும் கடைத்தேத்துவாரு காப்பிருங்கோ நிரந்தரமா நரகத்துல அவஸ்தைப்படுவானுங்கோ காமெடியா இல்ல ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X