ஹிந்துத்வா எதிர்ப்பு மாநாடு; பல்கலைகளுக்கு கண்டனம்

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
வாஷிங்டன்:'ஹிந்துத்வா எதிர்ப்பு மாநாட்டை ஆதரிக்க வேண்டாம்' என, அமெரிக்க பல்கலைகளுக்கு, ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.உலகளவில் ஹிந்துத்வா கொள்கை எதிர்ப்பு மாநாடு, 'ஆன்லைன்' வாயிலாக நடக்கவுள்ளது. இந்த மாநாட்டிற்கு அமெரிக்காவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பல்கலைகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த மாநாட்டை நடத்துவோர், பங்கேற்போர் உள்ளிட்ட
Dismantling Hindutva, Conference, Universities, US, Hindu Group, ஹிந்துத்வா, எதிர்ப்பு மாநாடு, பல்கலைகழகம், அமெரிக்கா, கண்டனம்

வாஷிங்டன்:'ஹிந்துத்வா எதிர்ப்பு மாநாட்டை ஆதரிக்க வேண்டாம்' என, அமெரிக்க பல்கலைகளுக்கு, ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலகளவில் ஹிந்துத்வா கொள்கை எதிர்ப்பு மாநாடு, 'ஆன்லைன்' வாயிலாக நடக்கவுள்ளது. இந்த மாநாட்டிற்கு அமெரிக்காவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பல்கலைகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த மாநாட்டை நடத்துவோர், பங்கேற்போர் உள்ளிட்ட விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. எனினும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஹிந்துத்வா கொள்கையை எதிர்க்கும் முக்கிய புள்ளிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news


இதையடுத்து அமெரிக்காவில் உள்ள ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள், 'ஹிந்துத்வா எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்கும் மாநாட்டிற்கு ஆதரவு அளிக்க வேண்டாம்' என, அமெரிக்க பல்கலைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. 'இந்த மாநாடு கல்வி தொடர்பானது அல்ல; அரசியல் சார்ந்தது என்பதால் இதற்கு ஆதரவளித்தால், பல்கலைகளின் மதிப்பும், மாண்பும் பாழாகி விடும்' என, ஹிந்து அமைப்புகள், அமெரிக்க பல்கலைகளுக்கு தெரிவித்துள்ளன. இதையடுத்து மாசாசூசெட்ஸ் பல்கலை, டல்ஹவுசி பல்கலை ஆகியவை மாநாட்டிற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PalaniKuppuswamy - sanjose,இந்தியா
22-ஆக-202123:39:17 IST Report Abuse
PalaniKuppuswamy காய்ச்ச மரம் கல் அடி படும் ...இவர்களின் செயலால் ஹிந்துத்துவாவின் அருமை பெருமை பாரெங்கும் பரவும் .மூடர் கூட்டத்தின் பயங்கர வாதம் உலகம் அறிந்ததே . முஸ்லீம் என்றாலே யாரும் வெறுத்து ஒதுக்குவதே அதன் சிறப்பு . தயவு செய்து ஹிந்துதுவாவின் பெருமைகளை உலகறிய செய்வதில் ..நீங்கள் நல்லதே செய்கிறீர்கள் .இதுவே ஹிந்துதவின் சிறப்பு .
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
22-ஆக-202123:38:29 IST Report Abuse
Vena Suna ஹிந்துத்வம் என்றால் என்ன என்று தெரியாமலேயே எதிர்க்கும் கூட்டம். இவர்கள் வெறியர்கள்.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
22-ஆக-202123:34:35 IST Report Abuse
jagan இதன் மூலம் சாதாரண இந்துக்களும் இந்து உணர்வு ஏற்பட வாய்ப்பு அதிகம். ஆப்பெடுத்த குரங்கு கதை தான் நடக்க போகுது இந்த கூட்டத்திற்கு. ஹா ஹா ஹ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X