17 வயது மாணவிக்கு திருமணம்; போக்சோவில் வாலிபர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

17 வயது மாணவிக்கு திருமணம்; போக்சோவில் வாலிபர் கைது

Added : ஆக 22, 2021
Share
ஆத்தூர்: ஆத்துார அருகே 17 வயது மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த, செல்லதுரை மகன் தினேஷ் 21. இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை, கடந்த 17ம் தேதி, கடத்திச் சென்று, 20ம் தேதி திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர்
17 வயது மாணவிக்கு திருமணம்; போக்சோவில் வாலிபர் கைது

ஆத்தூர்: ஆத்துார அருகே 17 வயது மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த, செல்லதுரை மகன் தினேஷ் 21. இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை, கடந்த 17ம் தேதி, கடத்திச் சென்று, 20ம் தேதி திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார், வாலிபர் மீது குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் மற்றும் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, இன்று, வாலிபர் தினேஷ் 21, என்பவரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X