பொது செய்தி

தமிழ்நாடு

ஆணைமடுவில் 55 மி.மீ., மழைப்பதிவு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ஆத்தூர்: சேலம் மாவட்டத்தில் ஆனைமடுவு பகுதியில், அதிகபட்சமாக 55 மி.மீ., மழையும், தம்மம்பட்டி பகுதியில் 52 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.சேலம் மாவட்டம், ஆத்தூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஆனைமடுவு - 55 மி.மீ., மழையும்; தம்மம்பட்டி, 52 மி.மீ., கரியக்கோவில், 33 மி.மீ., ஆத்தூர், 31 மி.மீ., பெத்தநாயக்கன்பாளையம், 26 மி.மீ., வீரகனூர், 12 மி.மீ.,

ஆத்தூர்: சேலம் மாவட்டத்தில் ஆனைமடுவு பகுதியில், அதிகபட்சமாக 55 மி.மீ., மழையும், தம்மம்பட்டி பகுதியில் 52 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஆனைமடுவு - 55 மி.மீ., மழையும்; தம்மம்பட்டி, 52 மி.மீ., கரியக்கோவில், 33 மி.மீ., ஆத்தூர், 31 மி.மீ., பெத்தநாயக்கன்பாளையம், 26 மி.மீ., வீரகனூர், 12 மி.மீ., கெங்கவல்லி, 10 மி.மீ., என, சேலம் மாவட்டம் முழுவதும், 258.5 மி.மீ., மழை பதிவானது.
ஆடி மாதத்தில், விதை நடவு செய்த விவசாயிகள், இந்த மழைப்பொழிவால் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X