கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த, 18 மற்றும் 19ல் வினாடிக்கு, 168 கன அடி நீர்வரத்து இருந்தது.நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், நேற்று முன்தினம் காலை, 223 கன அடியாக அதிகரித்தது. தென்பெண்ணையாற்றில், 80 கன அடி, வலது, இடது வாய்க்கால் பாசனத்துக்கு, 88 கன அடி என மொத்தம், 168 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.நேற்று காலை நீர்வரத்து, 252 கன அடியாக மேலும்


ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த, 18 மற்றும் 19ல் வினாடிக்கு, 168 கன அடி நீர்வரத்து இருந்தது.நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், நேற்று முன்தினம் காலை, 223 கன அடியாக அதிகரித்தது. தென்பெண்ணையாற்றில், 80 கன அடி, வலது, இடது வாய்க்கால் பாசனத்துக்கு, 88 கன அடி என மொத்தம், 168 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.நேற்று காலை நீர்வரத்து, 252 கன அடியாக மேலும் அதிகரித்தது. அணை உயரமான, 44.28 அடியில், 40.34 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. தென்பெண்ணை ஆற்றில், 160 கன அடியும், வலது வாய்க்காலில் மட்டும், 26 கன அடி என மொத்தம், 186 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X