பொது செய்தி

இந்தியா

கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
லக்னோ: உ.பி.,யில் நேற்று காலமான அம்மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.உ.பி., முதல்வராகவும், ராஜஸ்தான் மாநில கவர்னராகவும் இருந்த கல்யாண் சிங், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று லக்னோவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், லக்னோ சென்ற பிரதமர்
கல்யாண் சிங், பிரதமர் மோடி, அஞ்சலி

லக்னோ: உ.பி.,யில் நேற்று காலமான அம்மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

உ.பி., முதல்வராகவும், ராஜஸ்தான் மாநில கவர்னராகவும் இருந்த கல்யாண் சிங், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று லக்னோவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.


கல்யாண் சிங் உடலுக்கு மோடி அஞ்சலி

latest tamil newsஇந்நிலையில், லக்னோ சென்ற பிரதமர் மோடி அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாம் திறமையான தலைவரை இழந்துவிட்டோம். அவரது கொள்கைகளையும் மற்றும் தீர்மானங்களையும் பின்பற்றி அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். அவரது கனவை நினைவாக்க எந்த ஒரு வாய்ப்பையும் நாம் நழுவ விடக்கூடாது. அவரது குடும்பத்திற்கு முழு பலத்தையும் தர வேண்டும் என கடவுள் ராமரை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsபாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி., கவர்னர் ஆனந்திபென்படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் கல்யாண் சிங் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
22-ஆக-202120:12:24 IST Report Abuse
Davamani Arumuga Gounder .. இப்படி எல்லாம் அறிந்து வைத்துள்ள நீ... அந்த கொஞ்ச வாழ்க்கையையும்.. இறைவனை முறையாக வணங்கி, உன் பெற்றோர், மனைவி, மக்கள் இவர்களுடன் உள்ளூரிலேயே வாழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட்டு விட்டு ஏண்டா ரஃபி ரியாத்துக்கு ஓடிப்போனாய்? இங்கு உன் பெற்றோர், மனைவி,மக்கள் எவ்வளவு கஷ்டப்புடகிறார்கள்.. அவர்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கிய உனக்கு மறுமையில் விசாரணை அதன் முடிவில் தண்டனை எல்லாம் உண்டல்லவா?
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
22-ஆக-202116:05:15 IST Report Abuse
Rafi . உலக வாழ்க்கை கொஞ்சம் தான் என்பதை இஸ்லாமியர்கள் நன்கறிவார்கள்.
Rate this:
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஆக-202117:13:17 IST Report Abuse
Janarthanan செம்ம கண்டுபிடிப்பு நோபல் பரிசு கொடுக்க சொல்லலாம்...
Rate this:
ayen - ,
22-ஆக-202119:06:50 IST Report Abuse
ayenஇதை தலிபான்கும்பலுக்கு புரியும்படி நன்றாக சோல்லவும்....
Rate this:
dina - chennai,இந்தியா
22-ஆக-202119:24:40 IST Report Abuse
dina"உலக வாழ்க்கை கொஞ்சம் தான் என்பதை இஸ்லாமியர்கள் நன்கறிவார்கள்".பெரிய தத்துவத்தை உலகிரகிக்கு தெரியபடித்திவிட்டாய் பின் எதனால் இஸ்லாமியர்கள் ஆப்கானிஸ்தானில் இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள்...
Rate this:
enkeyem - sathy,இந்தியா
22-ஆக-202120:16:23 IST Report Abuse
enkeyemஅப்புறம் ஏன் இஸ்லாம் மதத்திற்குலேயே ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிக்கிட்டு சாகிறீங்க?...
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
23-ஆக-202106:54:15 IST Report Abuse
கௌடில்யன்இறந்த பின் என்னென்ன கிடைக்கும் என்று விடும் கதைகளின் நினைப்பில் காலம் ஓடுது .....
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்ரபி, அதனால் தான் வெடிகுண்டு வெடிகுண்டாக வைத்து அப்பாவி மக்களை கொல்கிறார்களா உங்கள் மார்கத்தினர்? ஜெய் ஹிந்த்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X