அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு: கமல் கோரிக்கை

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை: சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பட்ஜெட் மீதான விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானியக்கோரிக்கை விவாதம் துவங்கப்போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, சட்டசபை நேரடி ஒளிபரப்பு
சட்டசபை, கமல், மக்கள் நீதி மய்யம், கமல்ஹாசன்,kamal, kamalhaasan

சென்னை: சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பட்ஜெட் மீதான விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானியக்கோரிக்கை விவாதம் துவங்கப்போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, சட்டசபை நேரடி ஒளிபரப்பு நாளை முதலாவது துவங்க தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
23-ஆக-202113:34:32 IST Report Abuse
Thiagarajan Kodandaraman VELAVETTI ILLAAMA OSI SORU THINGARAVARGAL PAARPPARGAL NO USE
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
23-ஆக-202112:19:47 IST Report Abuse
Mayavan Mayavan அப்புறம் பிக் பாஸ்க்கு TRP கம்மி ஆகிவிடும் பரவியில்லையா. ரொம்ப போர் அடிக்குது போல.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
23-ஆக-202111:33:59 IST Report Abuse
vpurushothaman மய்யத் தலைவர்க்கு நம்ம மக்கள் பிரதிநிதிகளை டி. வி.லே பாக்கனும்னு ஆசை போலே. ஆனா வெளிநடப்புக் காட்சிதானே நடந்திட்டிருக்கு. போன ஆட்சியிலே அவுங்க போனாங்க - இப்போ இவுங்க போறாங்க. நாளைய எதிர்கால சந்ததியினருக்கு சட்ட சபைக் குறிப்பு உதவட்டுமே என யாரும் சிந்திப்பதில்லை. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று சட்ட சபை என்பதை இவர்களுக்கு வகுப்பெடுத்துச் சொல்ல வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X