சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு: கமல் கோரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு: கமல் கோரிக்கை

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (18)
Share
சென்னை: சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பட்ஜெட் மீதான விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானியக்கோரிக்கை விவாதம் துவங்கப்போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, சட்டசபை நேரடி ஒளிபரப்பு
சட்டசபை, கமல், மக்கள் நீதி மய்யம், கமல்ஹாசன்,kamal, kamalhaasan

சென்னை: சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பட்ஜெட் மீதான விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானியக்கோரிக்கை விவாதம் துவங்கப்போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, சட்டசபை நேரடி ஒளிபரப்பு நாளை முதலாவது துவங்க தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


latest tamil news




Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X