பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.08 கோடிக்கு கொப்பரை ஏலம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
பெருந்துறை: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், இரண்டு கோடியே, எட்டு லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடந்தது. பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 4,320 மூட்டைகளில், இரண்டு லட்சத்து, 7,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 93.26 ரூபாய், அதிகபட்சமாக, 105.60 ரூபாய்க்கு

பெருந்துறை: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், இரண்டு கோடியே, எட்டு லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடந்தது. பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 4,320 மூட்டைகளில், இரண்டு லட்சத்து, 7,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 93.26 ரூபாய், அதிகபட்சமாக, 105.60 ரூபாய்க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 33 ரூபாய், அதிகபட்சமாக, 101.50 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம், இரண்டு கோடியே, எட்டு லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X