ஆப்கன் மக்களை அள்ளிச்செல்லும் மீட்பு விமானம்; அமெரிக்கா மீது தாலிபான்கள் அதிருப்தி

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (33) | |
Advertisement
காபூல்: தாலிபான்கள் முன்னதாக ஆப்கானிஸ்தான் நாட்டை முழுவதுமாக ஆக்கிரமித்து சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றி மீண்டும் தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்கின்றன. இந்நிலையில் தாலிபான்களின் சர்வாதிகார ஆட்சியில் வாழ விருப்பம் இல்லாத ஆப்கானிஸ்தான் குடிமக்கள் பலர்

காபூல்: தாலிபான்கள் முன்னதாக ஆப்கானிஸ்தான் நாட்டை முழுவதுமாக ஆக்கிரமித்து சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றி மீண்டும் தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்கின்றன.latest tamil news
இந்நிலையில் தாலிபான்களின் சர்வாதிகார ஆட்சியில் வாழ விருப்பம் இல்லாத ஆப்கானிஸ்தான் குடிமக்கள் பலர் அமெரிக்க மீட்பு விமானத்தில் தங்கள் உயிர்களை தற்காத்துக்கொள்ள அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உள்ளிட்டவர்கள் அமெரிக்காவுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.இந்த மீட்பு விமானங்களில் ஏற முன்னதாக கடும் போட்டி நடந்ததில் பலர் விமான சக்கரத்தில் தொங்கி கீழே விழுந்து உயிரிழந்த சோகம் ஏற்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.தாலிபான்கள் கண்டனம்இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் குடிமக்களை அமெரிக்க அகதிகளாக தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு தாலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளது. தாலிபானிலிருந்து குடிமக்கள் அனைவரையும் வெளியேற்றுவது இயலாத காரியம் என்று முன்னதாக ஐரோப்பிய யூனியன் கருத்து தெரிவித்திருந்தது.

காபூலில் அமெரிக்க விமானங்கள் நிற்கும் இடத்தில் கூட்டம் அலை மோதுவதால் இதனை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்க விமானப்படை திணறி வருகிறது. இதனால் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் பாதிப்புக்குள்ளாகின்றன. இந்த கூட்டத்தை தவிர்க்க தாலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.


latest tamil newsஎங்களை இங்கிருந்து அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று பல ஆப்கானிஸ்தான் குடிமக்கள் ஓலமிட்டு வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள 15 ஆயிரம் அமெரிக்கர்கள், 60 ஆயிரம் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் ஆகியோரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வது இயலாத காரியம். ஆனால் அமெரிக்கா மீட்பு விமானங்கள் மூலமாக இதனை செய்ய மும்முரம் காட்டி வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
23-ஆக-202113:19:29 IST Report Abuse
sankaseshan It is better to do odd jobs and earn instead of living as a slave in their own country .
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
23-ஆக-202112:20:02 IST Report Abuse
Nellai tamilan அமெரிக்கா சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கிறது. இதன் பின்விளைவை விரைவில் அது சந்திக்கும். வருங்காலத்தை பற்றிய கவலை இல்லாத & தகுதி இல்லாத தலைவனால் ஆளப்படும் எந்த ஒரு நாடும் அழிவை நோக்கி செல்லும். பாரதம் செய்த பாக்கியம் இங்கு மோடி அவர்களின் அரசு இருப்பது.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
23-ஆக-202111:42:49 IST Report Abuse
s t rajan Due to just a few Terrorist organisations you cannot blame the entire Islam. 🤪😄 Below is a list of a FEW TERRORIST ORGANIZATIONS 1.Al-Shabab (Africa), 2.Al Murabitun (Africa), 3.Al-Qeada (Afghanistan), 4.Al-Qaeda (Islamic Maghreb), 5.Al-Qaeda (Indian Subcontinent), 6.Al-Qaeda (Arabian Peninsula), 7.Hamas (Palestine), 8.Palestinian Islamic Jihad (Palestine), 9.Popular Front for the Liberation of (Palestine), 10.Hezbola (Lebanon), 11.Ansar al-Sharia-Benghazi (Lebanon), 12.Asbat Al-Ansar (Lebanon), 13.ISIS (Iraq), 14.ISIS (Syria), 15.ISIS (Cauacus) 16.ISIS (Libya) 17.ISIS (Yemen) 18.ISIS (Algeria), 19.ISIS (Philippines) 20.Jund al-Sham (Afganistan), 21.Al-Mourabitoun (Lebanon), 22.Abdullah Azzam Brigades (Lebanon), 23.Al-Itihaad al-Islamiya (Somalia), 24.Al-Haramain Foundation (Saudi Arabia), 25.Ansar-Al-Sharia (Moroccon), 26.Moroccon Mudjadine (Morocco), 27.Salafia Jihadia (Morocco), 28.Boko Haram (Afrika), 29.Islamic movement of (Uzbekistan), 30.Islamic Jihad Union (Uzbekistan), 31.Islamic Jihad Union (Germany), 32.DRW True-Religion (Germany) 33.Fajar Nusantara Movement (Germany) 34.DIK Hildesheim (Germany) 35.Jaish-e-Mohammed (Kashmir), 36.Jaish al-Muhajireen wal-Ansar (Syria), 37.Popular Front for the Liberation of Palestine (Syria), 38.Jamaat al Dawa al Quran (Afghanistan), 39.Jundallah (Iran) 40.Quds Force (Iran) 41.Kata'ib Hezbollah (Iraq), 42.Al-Itihaad al-Islamiya (Somalia), 43.Egyptian Islamic Jihad (Egypt), 44.Jund al-Sham (Jordan) 45.Fajar Nusantara Movement (Australia) 46.Society of the Revival of Islamic 47.Heritage (Terror funding, WorldWide offices) 48.Taliban (Afghanistan), 49.Taliban (Pakistan), 50.Tehrik-i-Taliban (Pakistan), 51.Army of Islam (Syria), 52.Islamic Movement (Israel) 53.Ansar Al Sharia (Tunisia), 54.Mujahideen Shura Council in the Environs of (Jerusalem), 55.Libyan Islamic Fighting Group (Libya), Movement for Oneness and Jihad in (West Africa), 56.Palestinian Islamic Jihad (Palestine) 57.Tevhid-Selam (Al-Quds Army) 58.Moroccan Islamic Combatant Group (Morroco), 59.Caucasus Emirate (Russia), 60.Dukhtaran-e-Millat Feminist Islamists (India), 61.Indian Mujahideen (India), 62.Jamaat-ul-Mujahideen (India) 63.Ansar al-Islam (India) 64.Students Islamic Movement of (India), 65.Harakat Mujahideen (India), 66.Hizbul Mujhaideen(India) 67.Lashkar e Islam(India) 68.Jund al-Khilafah (Algeria), 69.Turkistan Islamic Party, 70.Egyptian Islamic Jihad (Egypt), 71.Great Eastern Islamic Raiders' Front (Turkey), 72.Harkat-ul-Jihad al-Islami (Pakistan), 73.Tehreek-e-Nafaz-e-Shariat-e-Mohammadi (Pakistan), 74.Lashkar e Toyiba(Pakistan) 75.Lashkar e Jhangvi(Pakistan) Ahle Sunnat Wal Jamaat (Pakistan), 76.Jamaat ul-Ahrar (Pakistan), 77.Harkat-ul-Mujahideen (Pakistan), 78.Jamaat Ul-Furquan (Pakistan), 79.Harkat-ul-Mujahideen (Syria), 80.Ansar al-Din Front (Syria), 81.Jabhat Fateh al-Sham (Syria), 82.Jamaah Anshorut Daulah (Syria), 83.Nour al-Din al-Zenki Movement (Syria), 84.Liwa al-Haqq (Syria), 85.Al-Tawhid Brigade (Syria), 86.Jund al-Aqsa (Syria), 87.Al-Tawhid Brigade (Syria), 88.Yarmouk Martyrs Brigade (Syria), 89.Khalid ibn al-Walid Army (Syria), 90.Hezb-e Islami Gulbuddin (Afganistan), 91.Jamaat-ul-Ahrar (Afganistan) 92.Hizb ut-Tahrir (Worldwide Caliphate), 93.Hizbul Mujahideen (Kasmir), 94.Ansar Allah (Yemen), 95.Holy Land Foundation for Relief and Development (USA), 96.Jamaat Mujahideen (India), 97.Jamaah Ansharut Tauhid (Indonesia), 98.Hizbut Tahrir (Indonesia), 99.Fajar Nusantara Movement (Indonesia), 100.Jemaah Islamiyah (Indonesia), 101.Jemaah Islamiyah (Philippines), 102.Jemaah Islamiyah (Singapore), 103.Jemaah Islamiyah (Thailand), 104.Jemaah Islamiyah (Malaysia), 105.Ansar Dine (Africa), 106.Osbat al-Ansar (Palestine), 107.Hizb ut-Tahrir (Group connecting 108.Islamic Caliphates across the world into one world Islamic Caliphate) 109.Army of the Men of the Naqshbandi Order (Iraq) 110.Al Nusra Front (Syria), 111.Al-Badr (Pakistan), an), 112.Islam4UK (UK), 113.Al Ghurabaa (UK), 114.Call to Submission (UK), 115.Islamic Path (UK), 116.London School of Sharia (UK), 117.Muslims Against Crusades (UK), 118.Need4Khilafah (UK), 119.The Shariah Project (UK), 120.The Islamic Dawah Association (UK), 121.The Saviour Sect (UK), 123.Jamaat Ul-Furquan (UK), 124.Minbar Ansar Deen (UK), 125.Al-Muhajiroun (UK) (Lee Rigby, London 2017 members), 126.Islamic Council of Britain (UK) (Not to be confused with Offical Muslim Council of Britain), 127.Ahlus Sunnah wal Jamaah (UK), 128.Al-Gama'a (Egypt), 129.Al-Islamiyya (Egypt), 130.Armed Islamic men of (Algeria), 131Salafist Group for Call and Combat (Algeria), 132.Ansaru (Algeria), 133.Ansar-Al-Sharia (Libya), 134.Al Ittihad Al Islamia (Somalia), 135.Ansar al-Sharia (Tunisia), 136.Al-Shabab (Africa), 137.al-Aqsa Foundation (Germany) 138.al-Aqsa Martyrs' Brigades (Palestine), 139.Abu Sayyaf (Philippines), 140.Aden-Abyan Islamic Army (Yemen), 141.Ajnad Misr (Egypt), 142Abu Nidal Organization (Palestine), 143.Jamaah Ansharut Tauhid (Indonesia) Still some people try to destroy the image of Islam by calling it a major role player into world terrorism
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X