பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தையில் காய்கறி விற்பனை குறைவு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில், மழை காரணமாக காய்கறி விற்பனை காலதாமதமானது. ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு நேற்று, 60 விவசாயிகள், 14.7 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று காலை, 5:00 மணிக்கு மேல் ஈரோட்டில் கன மழை கொட்டியது. இதனால் உழவர் சந்தைக்கு, வாடிக்கையாளர்கள் வருகை கால தாமதமானது. காய்கறிகளை விவசாயிகள் விற்க நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானது.

ஈரோடு: ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில், மழை காரணமாக காய்கறி விற்பனை காலதாமதமானது. ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு நேற்று, 60 விவசாயிகள், 14.7 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று காலை, 5:00 மணிக்கு மேல் ஈரோட்டில் கன மழை கொட்டியது. இதனால் உழவர் சந்தைக்கு, வாடிக்கையாளர்கள் வருகை கால தாமதமானது. காய்கறிகளை விவசாயிகள் விற்க நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானது. நேற்று, 3.09 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X