வாகன ஆக்கிரமிப்பால் அவதி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கோபி: கோபி அரசு மருத்துவமனை சாலையில், வாகனங்கள் ஆக்கிரமிப்பால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோபி அரசு மருத்துவமனை சாலை, எப்போதும் பரபரப்பாக காணப்படும். இப்பகுதியில், சாலையை ஆக்கிரமித்து டூவீலர்கள், கார்கள் நிறுத்தி கொள்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதிக்கு போலீசார் வருவதே கிடையாது. இது வசதியாய் போனதால், வாகனங்களை தாறுமாறாக

கோபி: கோபி அரசு மருத்துவமனை சாலையில், வாகனங்கள் ஆக்கிரமிப்பால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோபி அரசு மருத்துவமனை சாலை, எப்போதும் பரபரப்பாக காணப்படும். இப்பகுதியில், சாலையை ஆக்கிரமித்து டூவீலர்கள், கார்கள் நிறுத்தி கொள்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதிக்கு போலீசார் வருவதே கிடையாது. இது வசதியாய் போனதால், வாகனங்களை தாறுமாறாக நிறுத்துகின்றனர். போக்குவரத்து போலீசார் தணிக்கை நடத்தி, நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X