பொது செய்தி

தமிழ்நாடு

அடிவாரத்தில் மரக்கன்று நடல்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் இயற்கை குழு நண்பர்கள் சார்பில், ஏற்காடு, அடிவாரத்தில் பழக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைவர் தென்னவன் தலைமை வகித்தார். தொடர்ந்து, வனத்துறை சோதனைச்சாவடி அருகே நாவல், நெல்லி, அத்தி, பலா உள்பட, 10 வகையில், 65 பழக்கன்றுகள் நடப்பட்டன. பறவை, விலங்கினங்களுக்கு நடப்பட்டதாகவும், இன்றும் பழமரக்கன்றுகள் நடப்படும் என, அக்குழுவினர்

சேலம்: சேலம் இயற்கை குழு நண்பர்கள் சார்பில், ஏற்காடு, அடிவாரத்தில் பழக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைவர் தென்னவன் தலைமை வகித்தார். தொடர்ந்து, வனத்துறை சோதனைச்சாவடி அருகே நாவல், நெல்லி, அத்தி, பலா உள்பட, 10 வகையில், 65 பழக்கன்றுகள் நடப்பட்டன. பறவை, விலங்கினங்களுக்கு நடப்பட்டதாகவும், இன்றும் பழமரக்கன்றுகள் நடப்படும் என, அக்குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X