பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்ஸில் குவா... குவா

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கருமந்துறை: பெத்தநாயக்கன்பாளையம், கல்வ ராயன்மலை, கீழ்நாடு ஊராட்சி, கிராங்காட்டை சேர்ந்த, விவசாயி ரவி மனைவி சுமதி, 24. நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று முன்தினம் இரவு, 12:20 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. '108' அவசரகால ஆம்புலன்ஸூக்கு தகவல் அளித்தனர். கர்ப்பிணியை, அடியனூர் அழைத்து வந்து, ஆம்புலன்ஸில் ஏற்றினர். அப்போது, பிரசவ வலி அதிகரிக்க, 1:20 மணிக்கு, ஆம்புலன்சிலேயே

கருமந்துறை: பெத்தநாயக்கன்பாளையம், கல்வ ராயன்மலை, கீழ்நாடு ஊராட்சி, கிராங்காட்டை சேர்ந்த, விவசாயி ரவி மனைவி சுமதி, 24. நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று முன்தினம் இரவு, 12:20 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. '108' அவசரகால ஆம்புலன்ஸூக்கு தகவல் அளித்தனர். கர்ப்பிணியை, அடியனூர் அழைத்து வந்து, ஆம்புலன்ஸில் ஏற்றினர். அப்போது, பிரசவ வலி அதிகரிக்க, 1:20 மணிக்கு, ஆம்புலன்சிலேயே சுகபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அவசரகால மருத்துவ நுட்புனர் விஜயலட்சுமி, மருத்துவ அலுவலர் ஆலோசனையுடன் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டார். தொடர்ந்து, தாய், குழந்தையை, 2:15 மணிக்கு, கருமந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக, மருத்துவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X