பொது செய்தி

தமிழ்நாடு

இடைப்பாடியில் 9 பேருக்கு தொற்று

Added : ஆக 22, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று, 79 பேருக்கு தொற்று உறுதியானது. அதில், சேலம் மாநகராட்சியில், 11 பேர், இடைப்பாடி, 9, வீரபாண்டி, 6, சங்ககிரி, 5, தாரமங்கலம், தலைவாசல் தலா, 3, கொளத்தூர், மகுடஞ்சாவடி, மேச்சேரி, சேலம், அயோத்தியாப்பட்டணம், நரசிங்கபுரம் நகராட்சி தலா, 2, கொங்கணாபுரம், ஓமலூர், கெங்கவல்லி, வாழப்பாடி, மேட்டூர் நகராட்சி தலா ஒருவர் என, சேலம் மாவட்டத்தினர், 54 பேர், பிற மாவட்டத்தினர், 25

சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று, 79 பேருக்கு தொற்று உறுதியானது. அதில், சேலம் மாநகராட்சியில், 11 பேர், இடைப்பாடி, 9, வீரபாண்டி, 6, சங்ககிரி, 5, தாரமங்கலம், தலைவாசல் தலா, 3, கொளத்தூர், மகுடஞ்சாவடி, மேச்சேரி, சேலம், அயோத்தியாப்பட்டணம், நரசிங்கபுரம் நகராட்சி தலா, 2, கொங்கணாபுரம், ஓமலூர், கெங்கவல்லி, வாழப்பாடி, மேட்டூர் நகராட்சி தலா ஒருவர் என, சேலம் மாவட்டத்தினர், 54 பேர், பிற மாவட்டத்தினர், 25 பேர் என, 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 95 ஆயிரத்து, 769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர் எண்ணிக்கை, 1,621 பேர். அதில், நேற்று இறந்த, 3 பேரும் அடங்கும். சளி தடவல் பரிசோதனை 4,910 பேருக்கு நடந்தது. இதுவரை, 14 லட்சத்து, 87 ஆயிரத்து, 568 பேர் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X