சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவி மாயம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
தர்மபுரி: அதியமான்கோட்டை அடுத்த ஆழிவாயன் கொட்டாயை சேர்ந்தவர், 16 வயது மாணவி. அவர், அரசு மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 19ல் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் புகாரின்படி, அதியமான்கோட்டை போலீசார் மாணவியை

தர்மபுரி: அதியமான்கோட்டை அடுத்த ஆழிவாயன் கொட்டாயை சேர்ந்தவர், 16 வயது மாணவி. அவர், அரசு மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 19ல் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் புகாரின்படி, அதியமான்கோட்டை போலீசார் மாணவியை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X