அகதிகள் என்ற பெயரில் போராளிகள்; புடின் விமர்சனம்

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
மாஸ்கோ: ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் சீனா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில் ரஷ்யாவும் தற்போது கருத்து தெரிவித்துள்ளது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதுகுறித்து கூறுகையில், ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ரஷ்யாவின்

மாஸ்கோ: ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் சீனா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில் ரஷ்யாவும் தற்போது கருத்து தெரிவித்துள்ளது.



latest tamil news




ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதுகுறித்து கூறுகையில், ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ரஷ்யாவின் பாதுகாப்பை நேரடியாக பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் விசா அங்கீகாரம் உள்ள நிலையில், சில ஆப்கானிஸ்தான் குடிமக்கள், மத்திய ஆசிய நாடுகளுக்கு அகதிகளாக அனுப்பப்படுகின்றனர். இதற்கு விளாடிமிர் புடின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


latest tamil news




விரும்பவில்லை



அகதிகள் என்கிற பெயரில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாத படைகளும் மத்திய ஆசிய நாடுகளுக்கு நுழைவதைத் தான் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் குடிமக்கள் மீட்பு விமானம் மூலமாக அமெரிக்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
23-ஆக-202112:52:25 IST Report Abuse
Hari தமிழக சுடலையும்,அமெரிக்காவின் ஜோ பிடெனும் ஒருவிதத்தில் சரிசமமாக சிந்திக்கிறார்கள்,மேலும் அவர்கள் மிக சிறந்த நிர்வாக புலிகளாக இருந்து .தங்கள் மனதில் தோன்றுவதை கவலை இன்றி நிறைவேற்றுகிறார்கள்,மக்கள் செத்தாலும் பிழைத்தாலும் அதைப்பற்றி அவர்கள் அறிவுக்கு எட்டுவதில்லை வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
23-ஆக-202112:24:05 IST Report Abuse
Soumya இங்கிலாந்து பிரதமர் 9/11 மறந்துவிட்டார் போலும் மீண்டும் குண்டு மழையில் நனைய வாழ்துக்கள்
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
23-ஆக-202112:06:48 IST Report Abuse
தமிழ்வேள் மூர்க்க மதத்தை டி-ரெக்ககனைஸ் செய்வது ஒன்றே வழி . அந்த மதம் அனுஷ்டானம் எதற்கும் ஏற்பளிக்கக்கூடாது ..அந்த மதத்தை புறக்கணித்து வெளியேறினால் , மட்டுமே அகதி அந்தஸ்தோ ,குடியுரிமையோ தருவதற்கு யோசிக்கவேண்டும் ..மூர்க்கம் உலக நாகரிகத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் ..பாலைவன மதம் பாலைவன வாழ்க்கைக்கு மட்டுமே லாயக்கு ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X