விநாயகர் சிலை திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சிலை திருட்டு

Added : ஆக 22, 2021
Share
அரூர்: அரூர் அடுத்த வீரப்பநாயக்கன்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் விநாயகர் சிலையை அமைத்து, அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை, கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சிலை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலின்படி அரூர் போலீசார்

அரூர்: அரூர் அடுத்த வீரப்பநாயக்கன்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் விநாயகர் சிலையை அமைத்து, அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை, கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சிலை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலின்படி அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X