சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர குடோனுக்கு தீ வைப்பு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையை சேர்ந்தவர் ஞானபிரகாசம், 59. மர வியாபாரி. கடந்த, 20ல், இவரது மர குடோனிலிருந்த, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இது குறித்து ஞானபிரகாசம் போலீசில் புகார் செய்தார். அதில், கொலை வழக்கில் தொடர்புடைய தன் உறவினர் விஜயகுமார், 57 என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன்படி கிருஷ்ணகிரி டவுன்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையை சேர்ந்தவர் ஞானபிரகாசம், 59. மர வியாபாரி. கடந்த, 20ல், இவரது மர குடோனிலிருந்த, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இது குறித்து ஞானபிரகாசம் போலீசில் புகார் செய்தார். அதில், கொலை வழக்கில் தொடர்புடைய தன் உறவினர் விஜயகுமார், 57 என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன்படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X