சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் டிரைவர் உயிரிழப்பு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, கீழ்மைலம்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர், 42. இவர் அரசு பஸ் ஓட்டுனராக, சேலம் அஸ்தம்பட்டி பணிமனையில் பணியாற்றினார். கடந்த, 1ல் வீட்டிற்கு வந்த அவர், அருகிலுள்ள ஏரிக்கரை பாலத்தில் அமர்ந்திருந்தபோது, தவறி விழுந்ததில் தலையில் படுகாயமடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை, 3:00

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, கீழ்மைலம்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர், 42. இவர் அரசு பஸ் ஓட்டுனராக, சேலம் அஸ்தம்பட்டி பணிமனையில் பணியாற்றினார். கடந்த, 1ல் வீட்டிற்கு வந்த அவர், அருகிலுள்ள ஏரிக்கரை பாலத்தில் அமர்ந்திருந்தபோது, தவறி விழுந்ததில் தலையில் படுகாயமடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு இறந்தார். அவரது மனைவி காஞ்சனா புகாரின்படி போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X