சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் தவறி விழுந்த மனநலம் பாதித்த பெண் பலி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஏரிகொள்ளையை சேர்ந்தவர் சதாசிவம், 40; இவரது மனைவி துர்கா, 31; மனநலம் பாதித்த அவர், சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த, 20ல் அதிகாலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் அப்பகுதியிலுள்ள கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார். அவரது தந்தை கவுரப்பன், 56, புகார்படி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஏரிகொள்ளையை சேர்ந்தவர் சதாசிவம், 40; இவரது மனைவி துர்கா, 31; மனநலம் பாதித்த அவர், சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த, 20ல் அதிகாலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் அப்பகுதியிலுள்ள கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார். அவரது தந்தை கவுரப்பன், 56, புகார்படி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X