பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.22.76 லட்சம் நிதியுதவி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டேம் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றிய சிலம்பரசன் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன், கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு உதவும் வகையில், தமிழ்நாடு முழுவதும், சிலம்பரசனோடு பணியில் சேர்ந்த, 2011 பேட்ச் போலீசார் ஒன்றிணைந்து நிதி திரட்டினர். அதன்படி, சிலம்பரசன் குடும்பத்திற்கு வசூல் செய்யப்பட்ட, 22 லட்சத்து, 76 ஆயிரத்து, 400 ரூபாயை,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டேம் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றிய சிலம்பரசன் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன், கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு உதவும் வகையில், தமிழ்நாடு முழுவதும், சிலம்பரசனோடு பணியில் சேர்ந்த, 2011 பேட்ச் போலீசார் ஒன்றிணைந்து நிதி திரட்டினர். அதன்படி, சிலம்பரசன் குடும்பத்திற்கு வசூல் செய்யப்பட்ட, 22 லட்சத்து, 76 ஆயிரத்து, 400 ரூபாயை, நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி மூலம், அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர். இதுவரை, 2011 பேட்ச் போலீசார் ஒன்று சேர்ந்து, பணியின் போது உயிரிழந்த, 13 போலீசாரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X