157 பேருக்கு கண் பரிசோதனை| Dinamalar

157 பேருக்கு கண் பரிசோதனை

Added : ஆக 22, 2021
கோவை:கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கம்(ஏ.ஐ.டி.யூ.சி.,) மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. காட்டூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்த முகாமை, ஏ.ஐ. டி.யூ.சி., மாநில செயலாளர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். காலை, 9:00 மணி முதல் நடந்த முகாமில் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என, 157 பேருக்கு பார்வை குறைபாடு, கிட்டப்பார்வை, துாரப்பார்வை,

கோவை:கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கம்(ஏ.ஐ.டி.யூ.சி.,) மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. காட்டூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்த முகாமை, ஏ.ஐ. டி.யூ.சி., மாநில செயலாளர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். காலை, 9:00 மணி முதல் நடந்த முகாமில் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என, 157 பேருக்கு பார்வை குறைபாடு, கிட்டப்பார்வை, துாரப்பார்வை, மாறுகண், கண்புரை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து, மருத்துவ குழுவினர், சிகிச்சை ஆலோசனைகள் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X