இணைத்துக் கொள்வோம்!

Added : ஆக 22, 2021
Share
Advertisement
மஹாராஷ்டிர அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா கட்சி மீது அதிருப்தியில் உள்ளார். எந்த கோப்பில் கையெழுத்திட வேண்டும் என்றாலும், முதல்வரின் அனுமதி அவருக்கு தேவைப்படுகிறது. அவர் விரும்பினால் பா.ஜ., வில் இணைத்துக் கொள்ள தயாராக உள்ளோம்.நாராயண் ரானே, மத்திய அமைச்சர், பா.ஜ.,அதிக மக்களுக்கு தடுப்பூசி!மத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள்

மஹாராஷ்டிர அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா கட்சி மீது அதிருப்தியில் உள்ளார். எந்த கோப்பில் கையெழுத்திட வேண்டும் என்றாலும், முதல்வரின் அனுமதி அவருக்கு தேவைப்படுகிறது. அவர் விரும்பினால் பா.ஜ., வில் இணைத்துக் கொள்ள தயாராக உள்ளோம்.

நாராயண் ரானே, மத்திய அமைச்சர், பா.ஜ.,

அதிக மக்களுக்கு தடுப்பூசி!

மத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. இதுவரை 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் முதல் 'டோஸ்' செலுத்தப்பட்டு உள்ளது. 12 சதவீத மக்கள் இரண்டு டோஸ்களையும் பெற்றுவிட்டனர்.

சிவ்ராஜ் சிங் சவுகான், ம.பி., முதல்வர், பா.ஜ.,

தவறு இல்லை!

ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதை காட்ட, நாங்கள் எதுவும் செய்யவில்லை. இந்த யூனியன் பிரதேசத்தை பயங்கரவாத தாக்குதல்கள் வாயிலாக முடக்கு வதற்கு, பாக்., முயற்சித்தால் அதை எதிர்கொள்ள தடியை பயன்படுத்துவதில் தவறு எதுவும் இல்லை.

மனோஜ் சின்ஹா, ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X