உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரி பேரூராட்சியின் சிறுவர் பூங்கா முன்புறம் வட சிங்கம்புணரி பகுதிக்கான வி.ஏ.ஓ., அலுவலகம் பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதன் கூரை பெயர்ந்தும் பக்கவாட்டு சுவர் விரிசல் ஏற்பட்டும் ஆபத்தான முறையில் உள்ளதால் அலுவலர்கள் அச்சத்தில் வேலை செய்கின்றனர்.சான்றிதழ் வாங்கச் செல்லும் மக்கள் பலர் கட்டடத்தின் ஆபத்தான நிலையைக் கருதி உள்ளே

சிங்கம்புணரி : சிங்கம்புணரி பேரூராட்சியின் சிறுவர் பூங்கா முன்புறம் வட சிங்கம்புணரி பகுதிக்கான வி.ஏ.ஓ., அலுவலகம் பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இதன் கூரை பெயர்ந்தும் பக்கவாட்டு சுவர் விரிசல் ஏற்பட்டும் ஆபத்தான முறையில் உள்ளதால் அலுவலர்கள் அச்சத்தில் வேலை செய்கின்றனர்.சான்றிதழ் வாங்கச் செல்லும் மக்கள் பலர் கட்டடத்தின் ஆபத்தான நிலையைக் கருதி உள்ளே செல்லாமல் ஜன்னல் வழியாக அலுவலர்களை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் கட்டடம் எப்போது இடிந்து விழுமோ என்ற நிலை உள்ளது. எனவே பாழடைந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை வி.ஏ.ஓ., அலுவலகம் தற்காலிகமாக வேறு இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X