சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்ற சிறுவன் உட்பட நால்வர் கைது

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கோவை:சரவணம்பட்டி அடுத்த விசுவாசபுரத்தில், கஞ்சா விற்பனை நடப்பதாக, சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் விசுவாசபுரம் பஸ் ஸ்டாப்பில் நேற்று முன்தினம், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த, நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள் நான்கு பேரும் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் வழக்கு

கோவை:சரவணம்பட்டி அடுத்த விசுவாசபுரத்தில், கஞ்சா விற்பனை நடப்பதாக, சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் விசுவாசபுரம் பஸ் ஸ்டாப்பில் நேற்று முன்தினம், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த, நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள் நான்கு பேரும் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, அத்திப்பாளையம், காமராஜ் நகரை சேர்ந்த, 17 வயது சிறுவன், கீரணத்தத்தை சேர்ந்த மாதேஷ், 19, இடிகரையை சேர்ந்த சக்திவேல், 19, உன்னி, 19 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கிலோ, 250 கிராம் அளவிலான கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இருசக்கர வாகனம், பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X