பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்குடி தியேட்டர்களில் கிருமி நாசினி தெளிப்பு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடியில் உள்ள திரையரங்குகளில், கிருமிநாசினி தெளிக்கும்பணி நடந்தது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2020 மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஏப்.24 முதல் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டது. நான்கு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும்

காரைக்குடி : காரைக்குடியில் உள்ள திரையரங்குகளில், கிருமிநாசினி தெளிக்கும்பணி நடந்தது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2020 மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஏப்.24 முதல் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டது. நான்கு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் திரையரங்கு திறக்கப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, 50 சதவீத பார்வையாளர்கள், திரையரங்கு பணியாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம், பார்வையாளர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி பகுதியில் உள்ளதிரையங்குகளில் கிருமிநாசினி தெளித்து, துாய்மைபடுத்தும் பணி நேற்று நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X