பொது செய்தி

தமிழ்நாடு

300 இடங்களில் விநாயகர் சிலைகள்; ஹிந்து எழுச்சி முன்னணி தீர்மானம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
தேனி : தேனியில் மாவட்ட ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அரண்மனைப்புதுார் வேதபுரி ஆஸ்ரமத்தின் ஓம்ஹாரநந்த சுவாமியின், சீடர் சுவாமி பூர்ணாஜி பேசினார். நிறுவனத் தலைவர் பொன்ரவி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், தொழில் உரிமையாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். களிமண், காகிதக்கூழ், கிழங்கு மாவால்

தேனி : தேனியில் மாவட்ட ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அ

ரண்மனைப்புதுார் வேதபுரி ஆஸ்ரமத்தின் ஓம்ஹாரநந்த சுவாமியின், சீடர் சுவாமி பூர்ணாஜி பேசினார். நிறுவனத் தலைவர் பொன்ரவி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், தொழில் உரிமையாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். களிமண், காகிதக்கூழ், கிழங்கு மாவால் விநாயகர் திருமேனிகளை உருவாக்கி, நீர்நிலைகளில் கரைக்கவும். ரசாயன வர்ணங்களை பூசக்கூடாது.

கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மாவட்ட முழுவதும் 300 இடங்களில் விநாயகர் திருமேனிகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X