பொது செய்தி

தமிழ்நாடு

பெரியகுளம் தீர்த்ததொட்டியில் மாசு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பெரியகுளம் : பெரியகுளம் தீர்த்ததொட்டியில் மிதக்கும் குப்பை அகற்றி, துாய்மைப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பின்புறம் வராகநதி அருகே தீர்த்ததொட்டி உள்ளது. பாலசுப்பிரமணியர் கோயிலில் தீர்த்த உற்சவம், தமிழ் புத்தாண்டில் உற்ஸவர் பாலசுப்பிரமணியர்,வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளும் நிகழ்ச்சி தீர்த்தொட்டி மண்டபத்தில்

பெரியகுளம் : பெரியகுளம் தீர்த்ததொட்டியில் மிதக்கும் குப்பை அகற்றி, துாய்மைப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்

.பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பின்புறம் வராகநதி அருகே தீர்த்ததொட்டி உள்ளது. பாலசுப்பிரமணியர் கோயிலில் தீர்த்த உற்சவம், தமிழ் புத்தாண்டில் உற்ஸவர் பாலசுப்பிரமணியர்,வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளும் நிகழ்ச்சி தீர்த்தொட்டி மண்டபத்தில் வெகுசிறப்பாக நடக்கும்.வராகநதியில் ஊற்று நீரால் தீர்த்ததொட்டிக்கு தண்ணீர் வரும்.

தற்போது 10 அடியில் தண்ணீர் நிறைந்துள்ளது. தினமும் ஏராளமானோர் குளிக்கின்றனர். தீர்த்ததொட்டியில் மிதக்கும் குப்பை, பாலிதீன் டப்பாக்கள் மிதக்கிறது. நகராட்சி தீர்த்ததொட்டியை துாய்மைப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X