பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் ஈஷா 'ஹால்மார்க்' சென்டர் திறப்பு விழா

Added : ஆக 23, 2021
Share
Advertisement
தேனி : தேனி மதுரை ரோடு, பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் ஈஷா ஹால்மார்க் சென்டர் நிறுவனத்தை தேனி மாவட்ட தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் பிரேம்சாய் துவக்கி வைத்தார். பரிசோதனை பிரிவுகளை என்.பி.ஆர்., தங்கமாளிகை உரிமையாளர் ஷியாம்சாய்சுந்தர், தேனி பிளைவுட்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜசேகரன் திறந்து வைத்தனர். முருகன் ஜூவல்லரி உரிமையாளர் குபேந்திரன், மீனாட்சி ஜூவல்லரி

தேனி : தேனி மதுரை ரோடு, பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் ஈஷா ஹால்மார்க் சென்டர் நிறுவனத்தை தேனி மாவட்ட தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் பிரேம்சாய் துவக்கி வைத்தார்.

பரிசோதனை பிரிவுகளை என்.பி.ஆர்., தங்கமாளிகை உரிமையாளர் ஷியாம்சாய்சுந்தர், தேனி பிளைவுட்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜசேகரன் திறந்து வைத்தனர். முருகன் ஜூவல்லரி உரிமையாளர் குபேந்திரன், மீனாட்சி ஜூவல்லரி உரிமையாளர் வைரவன், அம்பாசமுத்திரம் விவசாயி சீனிவாசன், பா.ஜ., தேனி மாவட்டத் தலைவர் பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றினர். தேனி நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி சோமசுந்தரம், சுப்புராமன், ஹிந்து எழுச்சி முன்னணி தலைவர் ராமராஜ், வக்கீல் கிருஷ்ணகுமார், நவமணி ஜூவல்லரி உரிமையாளர் செந்தில்குமார், லாலா ஸ்வீட்ஸ் நிர்வாகி கந்தசாமி, சன்பேக்ஸ் உரிமையாளர் ராஜ்குமார், குரு ஸ்வீட்ஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணராஜா, ஆனந்தம் ஜூவல்லரி உரிமையாளர் சிவக்குமார், காமதேனு காபிபார் உரிமையாளர் மாரிச்சாமி, பவர் சாப்ட் நிறுவன நிர்வாகி கணேசன், நுாதனா டிரேடர்ஸ் நிர்வாகி விஜயகுமார், டைல்ஸ் வேல்டு நிர்வாகி ராஜபாண்டி, நந்தலாலா ஸ்வீட்ஸ் உரிமையாளர் ஜெயக்குமார், எல்.ஐ.சி., முகவர் ராமமூர்த்தி, ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்கள் லோகநாதன், மோகன்குமார், வர்த்தக பிரமுகர்கள் கணேசன், அழகர்சாமி, நாகராஜ், சாய்பாலாஜி, முரளிராகவேந்தர், சேதுராமன், மாரிக்கண்ணன், திருமலைப்பாண்டி, குமரேசன், தியாகராஜன், விஜயபிரகாஷ் பங்கேற்றனர். தேனி மாவட்டத்தில் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தங்க நகை தர நிர்ணய மையமாக ஈஷா ஹால்மார்க் சென்டர் உள்ளது என உரிமையாளர் அஜித்குமார் இளங்கோ தெரிவித்தார். ஏற்பாடுகளை இளங்கோ - கீதா, சீனிவாசன் - லதா, தினேஷ்பிரபு, ஹரிஷ்குமார் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X