பொது செய்தி

தமிழ்நாடு

சமூக விரோதிகளுக்கு புகலிடம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பல்லடம்: வடுகபாளையம் புதுார் ஊராட்சியில், 13 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சேவை மைய கட்டடம், பயன்படுத்தப்படாமல் உள் ளது; சுற்றுச்சுவரும் கட்டப்பட்டுள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'இந்த வளாகத்தில், இரவு நேரங்களில் மது அருந்துதல், சூதாட்டம் மற்றும் சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன.வளாகம் முழுவதும் புதர் மண்டிக்கிடக்கிறது. எட்டு ஆண்டுக்கு மேல் பயன்படாமல்
 சமூக விரோதிகளுக்கு புகலிடம்

பல்லடம்: வடுகபாளையம் புதுார் ஊராட்சியில், 13 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சேவை மைய கட்டடம், பயன்படுத்தப்படாமல் உள் ளது; சுற்றுச்சுவரும் கட்டப்பட்டுள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'இந்த வளாகத்தில், இரவு நேரங்களில் மது அருந்துதல், சூதாட்டம் மற்றும் சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன.வளாகம் முழுவதும் புதர் மண்டிக்கிடக்கிறது. எட்டு ஆண்டுக்கு மேல் பயன்படாமல் விடப்பட்டதால் கட்டடம் சேதமடைந்து மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது. கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X