சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோயில் உண்டியல் உடைப்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
காரியாபட்டி---விருதுநகர் மாவட்டம்காரியாபட்டி என்.ஜி.ஓ., நகரில்சக்தி மாரியம்மன் கோயில்உள்ளது.பூஜாரிகள்ஹரஹரசுப்பிரமணியன், ராஜா பூஜையை முடித்து நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்குகோயில்கதவை பூட்டி சென்றனர். காலையில் ராஜாவந்தபோதுகிரில் கேட், உண்டியல் உடைக்கப்பட்டு ரூ.10 ஆயிரம் திருடப்பட்டதும்அங்கிருந்தபூனைகொல்லப்பட்டதும் தெரியவந்தது.காரியாபட்டி போலீசார்

காரியாபட்டி---விருதுநகர் மாவட்டம்காரியாபட்டி என்.ஜி.ஓ., நகரில்சக்தி மாரியம்மன் கோயில்உள்ளது.பூஜாரிகள்ஹரஹரசுப்பிரமணியன், ராஜா பூஜையை முடித்து நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்குகோயில்கதவை பூட்டி சென்றனர். காலையில் ராஜாவந்தபோதுகிரில் கேட், உண்டியல் உடைக்கப்பட்டு ரூ.10 ஆயிரம் திருடப்பட்டதும்அங்கிருந்தபூனைகொல்லப்பட்டதும் தெரியவந்தது.காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X