பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை 'மலை

Added : ஆக 23, 2021
Share
Advertisement
'திருப்பூர்: திருப்பூர், 27வது வார்டில், குப்பை அகற்றப்படாமல், மலை போல் குவிந்துள்ளது.எம்.எஸ்., நகர், திருநீலகண்டபுரம், டி.எம்.எஸ்., நகர், செல்வலட்சுமி நகர், கொடிக்கம்பம் உள்ளிட்ட பகுதிகளில், வீதிகள் சந்திக்கும் இடங்களில், குப்பைகள் குவிந்துள்ளன. குப்பை தொட்டிகள் இரண்டு இருந்தாலும், நிரம்பி வழிகின்றன. இறைச்சிக்கழிவுகளும் கலந்துள்ளதால், தெருநாய்கள் குப்பைகளில் இரை
 குப்பை 'மலை

'திருப்பூர்: திருப்பூர், 27வது வார்டில், குப்பை அகற்றப்படாமல், மலை போல் குவிந்துள்ளது.எம்.எஸ்., நகர், திருநீலகண்டபுரம், டி.எம்.எஸ்., நகர், செல்வலட்சுமி நகர், கொடிக்கம்பம் உள்ளிட்ட பகுதிகளில், வீதிகள் சந்திக்கும் இடங்களில், குப்பைகள் குவிந்துள்ளன. குப்பை தொட்டிகள் இரண்டு இருந்தாலும், நிரம்பி வழிகின்றன. இறைச்சிக்கழிவுகளும் கலந்துள்ளதால், தெருநாய்கள் குப்பைகளில் இரை தேடுகின்றன.பொதுமக்கள் வீதியில் நடமாட முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறது. ''மாநகராட்சி லாரிகள் குப்பை அள்ளி செல்லவில்லை; பாறைக்குழி நிரம்பி விட்டதாக, ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். விரைவாக குப்பையை அகற்றி, பிளீச்சிங் பவுடர் தெளித்து 'மாஸ் கிளீனிங்' செய்ய வேண்டும்,' என்று பொதுமக்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X