பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார நிலையம் பூமி பூஜை

Added : ஆக 23, 2021
Share
Advertisement
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், கரட்டுப்பாளையத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்துணை சுகாதார நிலையத்துக்கான புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடந்தது. மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் பத்மநாபன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர். ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர்சந்திரசேகரன், நகர

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், கரட்டுப்பாளையத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்துணை சுகாதார நிலையத்துக்கான புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடந்தது. மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் பத்மநாபன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர். ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர்சந்திரசேகரன், நகர செயலாளர் ராசிமுத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X