சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

பக்கவாத்தியம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
'எவ்வளவு கஷ்டம்!'தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், முதல்வர் ஸ்டாலினின் 100 நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.இதில் தி.மு.க.,வினர் அதிகளவில் பங்கேற்றாலும், பொதுமக்கள் யாரும் இல்லாததால், அக்கட்சியின் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, யாரிடம் துண்டு பிரசுரம் மற்றும் இனிப்பு வழங்குவது என தெரியாமல்
பக்கவாத்தியம்

'எவ்வளவு கஷ்டம்!'

தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், முதல்வர் ஸ்டாலினின் 100 நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.இதில் தி.மு.க.,வினர் அதிகளவில் பங்கேற்றாலும், பொதுமக்கள் யாரும் இல்லாததால், அக்கட்சியின் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, யாரிடம் துண்டு பிரசுரம் மற்றும் இனிப்பு வழங்குவது என தெரியாமல் திணறினார்.அப்போது, அங்கு வந்து நின்ற அரசு பஸ்சில் ஏறிய தடங்கம் சுப்பிரமணி, பயணியர் அனைவருக்கும் துண்டு பிரசுரம் மற்றும் இனிப்பு வழங்கினார். இதைக் கண்ட நிர்வாகி ஒருவர், 'தி.மு.க.,வின் சாதனையை சொல்லுறதுக்கு இவ்வளவு கஷ்டமா...' என்றதும், அருகில் இருந்தவர் கமுக்கமாக சிரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X