பொது செய்தி

தமிழ்நாடு

'பேர் லேண்ட்' வீட்டுமனை திறப்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் - பல்லடம் ரோடு சின்னக்கரையில், பாலு எக்ஸ்போர்ட்ஸ் எதிரில், 'பேர் லேண்ட்' தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் விற்பனை துவங்கியுள்ளது.மொத்தம், 4.90 ஏக்கர் பரப்பில், 67 வீட்டுமனைகள் பிரித்து, நான்கு முதல் ஒன்பது சென்ட் வரை, மனைகள் புக்கிங் துவங்கியுள்ளது. சகல வசதிகளுடன் வீட்டுமனை அமைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஏழு கி.மீ.,
 'பேர் லேண்ட்' வீட்டுமனை திறப்பு

திருப்பூர்:திருப்பூர் - பல்லடம் ரோடு சின்னக்கரையில், பாலு எக்ஸ்போர்ட்ஸ் எதிரில், 'பேர் லேண்ட்' தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் விற்பனை துவங்கியுள்ளது.மொத்தம், 4.90 ஏக்கர் பரப்பில், 67 வீட்டுமனைகள் பிரித்து, நான்கு முதல் ஒன்பது சென்ட் வரை, மனைகள் புக்கிங் துவங்கியுள்ளது. சகல வசதிகளுடன் வீட்டுமனை அமைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஏழு கி.மீ., தொலைவில் அமைந்துள்ள 'பேர் லேண்ட்' வீட்டுமனை திறப்பு விழா நேற்று நடந்தது. நேற்று, வீட்டுமனை புக்கிங் துவக்கி வைத்து, மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் நடந்தது. 'பேர் லேண்ட்' நிறுவனர்கள் சதாசிவம், பாலசுப்பிரமணியம் வரவேற்றனர். கரைப்புதுார் ஊராட்சி தலைவர் ஜெயந்தி உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 'பேர் லேண்ட்' நிறுவனர்கள் கூறுகையில், ''வீட்டுமனை, 'டி.டி.சி.பி., அங்கீகாரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு படுக்கை அறையுடன் கூடிய, தனி வீடு, 69.90 லட்சம் ரூபாய் முதல் கட்டிக்கொடுக்கப்படும்.வீட்டுமனையும் தனியாக விற்கப்படும்; அதற்கான புக்கிங் துவங்கியுள்ளது. வீட்டுமனை குறித்து தெரிந்துகொள்ள, 97515 00044, 99409 09206 என்ற எண்களிலும், fairlandsale@gmail.com என்ற 'இ-மெயில்' முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X