பொது செய்தி

தமிழ்நாடு

முதியவரை கொன்று, சடலத்தை அறையில் மறைத்த வாலிபர்; சேவூர் அருகே 'பகீர்'

Added : ஆக 23, 2021
Share
Advertisement
அவிநாசி:சேவூர் அருகே ராமியம்பாளையம், பால் சொசைட்டி பின்புறம் வசித்தவர் வெங்கடாசலம், 80; ஆடு வளர்த்து வருகிறார். அவரது தங்கை, பொன்னம்மாள், 70, என்பவருடன் வசித்து வந்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும். சந்தோஷ், 27 என்பவருக்கும், வெங்கடாசலத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது.நேற்று மாலை, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சந்தோஷ், கட்டையால் தாக்கியதில்

அவிநாசி:சேவூர் அருகே ராமியம்பாளையம், பால் சொசைட்டி பின்புறம் வசித்தவர் வெங்கடாசலம், 80; ஆடு வளர்த்து வருகிறார். அவரது தங்கை, பொன்னம்மாள், 70, என்பவருடன் வசித்து வந்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும். சந்தோஷ், 27 என்பவருக்கும், வெங்கடாசலத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது.நேற்று மாலை, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சந்தோஷ், கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த வெங்கடாசலம், பரிதாபமாக இறந்தார். வெங்கடாசலத்தின் உடலை, சந்தோஷ் தனது வீட்டு சமையலறையில் வைத்து பூட்டி விட்டு தப்பிவிட்டார்.தகவலறிந்து அங்கு வந்த சேவூர் போலீசார், வெங்கடாசலத்தின் சடலத்தை கைப்பற்றினர். போலீசார், சந்தோஷை, தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X