சாலையை அகலப்படுத்த வேண்டும்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையை அகலப்படுத்த வேண்டும்

Added : ஆக 23, 2021
Share
திரு.வி.க.நகர் மண்டலம் 78வது வார்டுக்கு உட்பட்ட சூளை, வி.வி.தெரு, டி.கே.முதலி தெரு சந்திப்பில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை கவனிப்பாரின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.மேலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே, வாகன நெரிசலை கட்டுப்படுத்த, சிதிலமடைந்த கழிப்பறை கட்டடத்தை அகற்றி சாலையை

திரு.வி.க.நகர் மண்டலம் 78வது வார்டுக்கு உட்பட்ட சூளை, வி.வி.தெரு, டி.கே.முதலி தெரு சந்திப்பில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கழிப்பறை உள்ளது.

இந்த கழிப்பறை கவனிப்பாரின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.மேலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே, வாகன நெரிசலை கட்டுப்படுத்த, சிதிலமடைந்த கழிப்பறை கட்டடத்தை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X