இளநீர் விலை மாற்றமில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இளநீர் விலை மாற்றமில்லை

Added : ஆக 23, 2021
Share
ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயிகள், இளநீரின் பண்ணை விற்பனை விலையை, 28 ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மும்பை, புது டில்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளுக்கு, பொள்ளாச்சி, ஆனைமலையில் இருந்து இளநீர் அனுப்பப்படுகிறது.இந்த வாரம் விலையில் மாற்றமில்லை. இன்று (23ம் தேதி) முதல், ஒரு வீரிய ஒட்டுரக இளநீர் பண்ணை விற்பனை விலை, 28 ரூபாயாக

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயிகள், இளநீரின் பண்ணை விற்பனை விலையை, 28 ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மும்பை, புது டில்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளுக்கு, பொள்ளாச்சி, ஆனைமலையில் இருந்து இளநீர் அனுப்பப்படுகிறது.இந்த வாரம் விலையில் மாற்றமில்லை. இன்று (23ம் தேதி) முதல், ஒரு வீரிய ஒட்டுரக இளநீர் பண்ணை விற்பனை விலை, 28 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எடைக்கு விற்பனை செய்தால் ஒரு டன் இளநீர், 11 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயித்துள்ளனர்.இத்தகவலை, ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X