பொது செய்தி

தமிழ்நாடு

இலவச கண் சிகிச்சை முகாம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
உடுமலை;உடுமலை லயன்ஸ் கிளப், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் உடுமலை திருப்பதி, பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், வேங்கடேச பெருமாள் கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.இந்த முகாமில், 63 பேர் கண் பரிசோதனை செய்து கொண்டனர்; 18 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, உடுமலை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.லயன்ஸ் சங்க முன்னாள்

உடுமலை;உடுமலை லயன்ஸ் கிளப், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் உடுமலை திருப்பதி, பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், வேங்கடேச பெருமாள் கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.இந்த முகாமில், 63 பேர் கண் பரிசோதனை செய்து கொண்டனர்; 18 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, உடுமலை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.லயன்ஸ் சங்க முன்னாள் கவர்னர் துரைசாமி, தலைவர் கிரிதரன், செயலாளர் மவுன குருசாமி, வாளவாடி லயன்ஸ் சங்க டாக்டர் பாலசுப்ரமணியம், தம்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X