மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

Added : ஆக 23, 2021
Share
பட்டினம்பாக்கம் : பட்டினம்பாக்கத்தில், மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக பலியானார்.பட்டினம்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 60. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் மொட்டை மாடியில் உறங்கினார்.நேற்று காலை துாக்க கலக்கத்தில் எழுந்தபோது, திடீரென கால் இடறி மாடியிலிருந்து கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து

பட்டினம்பாக்கம் : பட்டினம்பாக்கத்தில், மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக பலியானார்.பட்டினம்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 60. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் மொட்டை மாடியில் உறங்கினார்.நேற்று காலை துாக்க கலக்கத்தில் எழுந்தபோது, திடீரென கால் இடறி மாடியிலிருந்து கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X