சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பட்டினம்பாக்கம் : பட்டினம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, 10 சவரன் நகை உள்ளிட்டவை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பட்டினம்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் சாந்தி, 48. இவர், நேற்று முன்தினம் இரவு மந்தைவெளியில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.மேலும், பீரோவில்

பட்டினம்பாக்கம் : பட்டினம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, 10 சவரன் நகை உள்ளிட்டவை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பட்டினம்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் சாந்தி, 48. இவர், நேற்று முன்தினம் இரவு மந்தைவெளியில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.மேலும், பீரோவில் இருந்த, 10 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாயை, மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. சம்பவம் குறித்து பட்டினம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X