சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி, மகள் மாயம் கணவர் போலீசில் புகார்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கோட்டூர்புரம் : கொரோனா தடுப்பூசி போடுவதற்காக சென்ற மனைவி, மகள் மாயமானதை தொடர்ந்து, போலீசில் கணவர் புகார் அளித்துள்ளார்.கோட்டூர்புரம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வரதன், 35. அவரது மனைவி வெண்ணிலா, 33. இவர்களுக்கு, பிரியா, 12 என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் காலை வெண்ணிலாவும், பிரியாவும் தடுப்பூசி போடுவதற்காக சென்றனர்.பின் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

கோட்டூர்புரம் : கொரோனா தடுப்பூசி போடுவதற்காக சென்ற மனைவி, மகள் மாயமானதை தொடர்ந்து, போலீசில் கணவர் புகார் அளித்துள்ளார்.

கோட்டூர்புரம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வரதன், 35. அவரது மனைவி வெண்ணிலா, 33. இவர்களுக்கு, பிரியா, 12 என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் காலை வெண்ணிலாவும், பிரியாவும் தடுப்பூசி போடுவதற்காக சென்றனர்.பின் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த வரதன் உறவினர்கள், நண்பர்கள் வீடு என அனைத்து இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.தொடர்ந்து சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X