சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்டூடியோவில் கேமராக்கள் திருட்டு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கொரட்டூர் : ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு, கேமராக்கள் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மாதனாங்குப்பம், கலெக்டர் நகர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 50. இவர் அதே பகுதி, கடப்பா சாலையில் ஸ்டூடியோ வைத்துள்ளார்.நேற்று முன்தினம், ஸ்டூடியோவை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு, இரண்டு கேமராக்களை மர்மநபர்கள் திருடி சென்றது

கொரட்டூர் : ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு, கேமராக்கள் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மாதனாங்குப்பம், கலெக்டர் நகர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 50. இவர் அதே பகுதி, கடப்பா சாலையில் ஸ்டூடியோ வைத்துள்ளார்.நேற்று முன்தினம், ஸ்டூடியோவை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு, இரண்டு கேமராக்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு 1 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. இது குறித்து, கொரட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X