பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 212 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கோவை;கோவை மாவட்டத்தில் நேற்று, 212 பேர் கொரோனா குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவையில் நேற்று, 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிப்புக்குள்ளானவர் எண்ணிக்கை, 2 லட்சத்து, 34 ஆயிரத்து, 244 ஆக உயர்ந்தது. நேற்று ஒருவர் உயிரிழந்தார். பலியானவர் எண்ணிக்கை, 2,237 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, 212 பேர் குணமடைந்தனர். இதுவரை, 2 லட்சத்து, 29 ஆயிரத்து, 778

கோவை;கோவை மாவட்டத்தில் நேற்று, 212 பேர் கொரோனா குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவையில் நேற்று, 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிப்புக்குள்ளானவர் எண்ணிக்கை, 2 லட்சத்து, 34 ஆயிரத்து, 244 ஆக உயர்ந்தது. நேற்று ஒருவர் உயிரிழந்தார். பலியானவர் எண்ணிக்கை, 2,237 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, 212 பேர் குணமடைந்தனர். இதுவரை, 2 லட்சத்து, 29 ஆயிரத்து, 778 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 2,229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X