புகார் பெட்டி

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சரிவர மூடப்படாத பள்ளம்புதுச்சேரி மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா கோவில் எதிரே புதைவட கம்பிக்காக தோண்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் வாகனங்களை பார்க்கிங் செய்ய முடியவில்லை.மகேந்திரன், புதுச்சேரி.கணுவாப்பேட்டையில் நாய் தொல்லைவில்லியனுார் கணுவாப்பேட்டை தொட்டிக்கார வீதியில் நாய் தொல்லை உச்சக்கட்டத்தில் உள்ளது. சண்முகம், வில்லியனுார்.சிலாப்

சரிவர மூடப்படாத பள்ளம்
புதுச்சேரி மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா கோவில் எதிரே புதைவட கம்பிக்காக தோண்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் வாகனங்களை பார்க்கிங் செய்ய முடியவில்லை.மகேந்திரன், புதுச்சேரி.

கணுவாப்பேட்டையில் நாய் தொல்லை
வில்லியனுார் கணுவாப்பேட்டை தொட்டிக்கார வீதியில் நாய் தொல்லை உச்சக்கட்டத்தில் உள்ளது. சண்முகம், வில்லியனுார்.

சிலாப் அமைக்கப்படுமாதட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர் நுழைவு வாயிலில் உள்ள நிழற்குடையில் சாக்கடை சிலாப் இல்லாமல் குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது.கோகுல், தட்டாஞ்சாவடி.அரியாங்குப்பத்தில் பன்றி தொல்லைஅரியாங்குப்பம் பாரதி நகர் மருதம் வீதியில் பன்றித் தொல்லை உள்ளது.

சாக்கடைகளை கிளறி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றன.சிவபாரதி, அரியாங்குப்பம்.காலி மனைகளால் சுகாதார கேடுஅரியாங்குப்பம் மணவெளி நேதாஜி நகரில் உள்ள காலி மனைகளில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

கவுரி, அரியாங்குப்பம்.காலாப்பட்டில் விபத்து அபாயம்பெரிய காலாப்பட்டு இ.சி.ஆர். முருகன் கோவில் சந்திப்பு பகுதியில் வணிக வளாகங்கள் எதிரே வாகனங்களை தாறுமாறாக பார்க்கிங் செய்வதால் சாலை குறுகி விபத்து அபாயம் உள்ளது.

புவனேஸ்வரி, பெரிய காலாப்பட்டு.எரியாத தெரு விளக்குகள்கருவடிக்குப்பம் இ.சி.ஆர். சிவாஜி சிலை அருகே ஆபத்தான வளைவில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.சிவஞானம், லாஸ்பேட்டை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X