சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜூடோ ரத்தினம் வீட்டில் திருடியவர் கைது

Added : ஆக 23, 2021
Share
Advertisement
குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் தர்ணம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜூடோ ரத்தினம், 92. சினிமா ஸ்டன்ட் மாஸ்டரான இவர், 500க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்து கொடுத்தவர்.இவர், 16ம் தேதி சென்னையில் மகள் வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் அவர் வீட்டு முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, 15 பட்டு சேலைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், வெள்ளி, தங்கத்தால் ஆன,

குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் தர்ணம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜூடோ ரத்தினம், 92. சினிமா ஸ்டன்ட் மாஸ்டரான இவர், 500க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்து கொடுத்தவர்.இவர், 16ம் தேதி சென்னையில் மகள் வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் அவர் வீட்டு முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, 15 பட்டு சேலைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், வெள்ளி, தங்கத்தால் ஆன, 50க்கும் மேற்பட்ட பரிசு கோப்பைகள், இரண்டு ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், 20 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது.குடியாத்தம் போலீசார் அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்து, பிச்சனுாரைச் சேர்ந்த செல்வராஜ், 19 என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X