சம்பவம் செய்தி

தமிழ்நாடு

6 பேரை கொல்ல முயற்சி: 5 பேர் அதிரடி கைது

Added : ஆக 23, 2021
Share
Advertisement
திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, குண்டு வைத்து ஆறு பேரை கொல்ல முயற்சித்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம், கொண்ட கிந்தன பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சேட்டுவுக்கும், ராஜாவுக்கும் நிலத்தகராறு இருந்தது. இதனால், ராஜாவின் மகன்கள் யுவராஜ், 28; கார்த்திக், 24 ஆகியோர், சேட்டுவின் மகன் நரசிம்மன் வீட்டை சுற்றி, டெட்டனேட்டர் குச்சிகளை புதைத்து வைத்து,

திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, குண்டு வைத்து ஆறு பேரை கொல்ல முயற்சித்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம், கொண்ட கிந்தன பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சேட்டுவுக்கும், ராஜாவுக்கும் நிலத்தகராறு இருந்தது. இதனால், ராஜாவின் மகன்கள் யுவராஜ், 28; கார்த்திக், 24 ஆகியோர், சேட்டுவின் மகன் நரசிம்மன் வீட்டை சுற்றி, டெட்டனேட்டர் குச்சிகளை புதைத்து வைத்து, வெடிக்க செய்து குடும்பத்தோடு கொலை செய்ய முயன்றனர்.குச்சிகள் மழையில் நனைந்து ஈரமாகி வெடிக்காததால், நரசிம்மன் உள்ளிட்ட ஆறு பேர் உயிர் தப்பினர். கந்திலி போலீசார் விசாரித்து, ராஜா, 60; அவரது இரு மகன்கள், டெட்டனேட்டர் குச்சிகள் சப்ளை செய்த விஜயகுமார், 27, முனுசாமி, 25, ஆகியோரை நேற்று கைது செய்து, திருப்பத்துார் கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X