பொது செய்தி

இந்தியா

சித்தானந்த சுவாமி கோவிலில்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், நேற்று யஜூர் வேத ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடந்தது.கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று யஜூர் வேதத்தைச் சேர்ந்தவர்களுக்கு பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.இதனையொட்டி, நேற்று காலை சிறப்பு யாகம் நடந்தது. காலை 5:00 மணிக்கு துவங்கி, பகல் 12:00 மணி வரை ஒரு மணி
 சித்தானந்த சுவாமி கோவிலில்

புதுச்சேரி : கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், நேற்று யஜூர் வேத ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடந்தது.கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில், நேற்று யஜூர் வேதத்தைச் சேர்ந்தவர்களுக்கு பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.இதனையொட்டி, நேற்று காலை சிறப்பு யாகம் நடந்தது. காலை 5:00 மணிக்கு துவங்கி, பகல் 12:00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு குழுக்களாக பூணுால் அணியப்பட்டது.வேத சாம்ராட் ராஜா சாஸ்திரி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு பூணுால் அணிந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை, புதுச்சேரி பிராமண சங்கம் மற்றும் சாய்சங்கர பக்த சபாவினர் செய்தனர்.கோவிலில், இன்று காலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை காயத்திரி ஹோமம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X